முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

24 February 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

முருகா என்றால் சூதாடும் பழக்கமானது நாம் முன் ஜென்மத்தில் அதிகமான வட்டி வாங்கி பிறரை துன்புறுத்தியதால் அந்த பாவமே இந்த ஜென்மத்தில் சூதாடும் பழக்கமாக வந்ததை உணரலாம். சூதாடும் பழக்கத்திலிருந்து விடுபட தாம் பெற்ற பொருளை ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்து அதன்பயனாய் புண்ணியம் சேர்த்து விடுபடலாம் என்கின்ற சிறப்பறிவு உண்டாகும்.

Share on:
Today News