முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

25 February 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

முருகா என்றால் “சிறிதளவேனும் கருணை இல்லாமல் உயிர்க்கொலை செய்வதும் அதன் புலாலை சுவைத்து உண்பதும் நரகத்திற்கு நம்மை இட்டு செல்லும் என்பதை அறியலாம். அறிந்தபின் பசித்த ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் இந்த வன்மனத்திலிருந்து விடுபடலாம்” என்பதையும் அறியலாம்

Share on:
Today News