முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

26 February 2020

முருகன் திருவடிகளை பூஜித்தால்…..

மனிதனை ஞானியாக்கிடும் ஜீவதயவினை தம்முள் பெற்றிட ஜீவதயவின் தலைவன் முருகப்பெருமான் நாமத்தை சொன்னால் போதும். முருகநாமம் ஒலித்த அக்கணமே சொன்னவர் மனதினுள் ஜீவதயவுதானே தோன்றிடும்.

Share on:
Today News