முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

3 October 2020

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முன் செய்த வினையின் காரணமாக வறுமை வந்தாலும் வறுமையை தீர்த்தருளுவான் முருகன்.

முருகனை போற்றுவோம்;

வறுமையில்லா வாழ்வை வாழ்வோம்.

புலன் வென்ற அருணகிரி புகன்ற திருப்புகழை

நலம் பெற கற்றிடுவர் நயந்து.

Share on:
Today News