முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

10 June 2021

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

பொது நிர்வாகத்திலுள்ளோர் முருகப்பெருமானை வணங்க வணங்க தக்க சான்றோர் நட்பினை முருகனருளால் அமையப் பெறுவர். தக்க சான்றோர் நட்பும், முருகனது ஆசியையும், அருளையும் பெறுகின்றவர்தான் சிறப்பான வகையில் நிர்வாகம் செய்து மக்களுக்கு உகந்த வகையில் நடந்து ஆசிபெறலாம் என்பதை அறியலாம்.
Share on:
Today News