முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…

11 June 2021

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…

நடக்கின்ற ஞானசித்தர் காலத்திலே ஞானிகள் ஆட்சி ஏற்படும் காலத்திலே கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், பிறர் சொத்தை அபகரிப்போர், வழிப்பறி செய்வோர் என தீமை செய்ய முற்படுவோரெல்லாம் இனி அவ்வாறு செய்ய முடியாமல் ஞானபண்டிதனின் ஆட்சியிலே அஞ்சி நடுங்குவார்கள் என்பதை அறியலாம்.
Share on:
Today News