முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…

25 July 2021

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…

புண்ணிய செயல்களை செய்து புண்ணியத்தை பெறுவதற்கும், பூஜைகள் செய்து பூஜாபலத்தை பெறுவதற்கும் புண்ணியபலத்தால், பூஜைபலத்தால் ஞானிகள் ஆசியைப் பெற்று இனிபிறவா நிலையை அடையும் மார்க்கத்தை அறியவும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான் முடியும் என்பதையும் அறியலாம்
Share on:
Today News