முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

உலகம் நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே துன்பம்மிக்க கலியுகம் மாற்றி ஞானயுகம் அமைத்து ஞான ஆட்சி செய்திடவே முருகப்பெருமானே நேரில் அவதரித்து வருகின்றான்.

முருகனது ஆட்சியில் எல்லா நலமும் வளமும் இவ்வுலகம் பெற்று ஞான உலகமாக மாறிடும் என்பதையும் அறியலாம்.

Share on:
Today News