முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முருகப்பெருமான், சைவஉணவை கடைப்பிடிப்பவர்களுக்கும் அன்னதானம் செய்கிறவர்களுக்கும், முருகப்பெருமானை பூஜிக்கின்றவர்களுக்கும் உடம்பின் இரகசியத்தையும், உயிரின் இரகசியத்தையும் அறிவித்து மரணமிலாப் பெருவாழ்வையும் தருவான். இது சத்திய வாக்காகும்.

Share on:
Today News