முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

கோடானுகோடி தவம் செய்திட்ட முருகப்பெருமானே இவ்வுலகிற்கு வருகிறான் என்றால் அது வியப்பிற்கு உரிய ஒன்றுதான் என்பதை அறியலாம்.
உலகினில் உள்ள எல்லா மக்களும் அல்லற்பட்டதால்தான் முருகப்பெருமானே நேரில் தோன்றி இவ்வுலகை காக்க இருக்கின்றான் என்பதை அறியலாம்.
Share on:
Today News