முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

கோடானு கோடி யுகம் தவம் செய்து வெற்றி கண்டிட்ட வேலவன், நொடிப்பொழுதில் உலகினில் உள்ள எல்லா குறைகளையும் ஆராய்ந்து தீர்ப்பு காண வல்லவனாவான் என்பதையும் அறியலாம்.

Share on:
Today News