முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

வினை சேராமல் இருப்பதற்கான அறிவை தந்தும், பிறவியை ஒழிக்கும் சூட்சுமமும் அருளி பிறவா நிலையாகிய மரணமிலாப் பெருவாழ்வையும் நமக்கு அருளி காக்கின்றான் ஞானத்தலைவன் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

Share on:
Today News