முருகா என்றால்

முருகா என்றால்

முருகா என்றால் ஆறாதார நிலையும் அதை இயக்குகின்ற முறையையும் அறியச் செய்து உணர்வால் உணரச்செய்து அவர் தம்முள்ளே ஆறுமுகனே சார்ந்திருந்து தயவை பெருக்கி ஆறாதார சக்கரம் இயக்கம்தனை இயங்கச்செய்து அவனே தானாகி நின்று தான் அவன் என்ற பேதமிலா நிலை நின்று கடைத்தேற்றி காத்தருள்வார்.

Share on:
Today News