முருகா என்றால்

முருகா என்றால்

முன் செய்த பாவங்களாலும் இந்த ஜென்மத்தில் நாம் அறியாமல் செய்திட்ட பாவங்களினாலும் ஏற்படுகின்ற வினைகளிலிருந்து முருகன் அருளால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
தற்சமயம் வந்துள்ள துன்பத்திற்குரிய காரணத்தை அறியலாம். இனிவரும் காலத்தில் வரப்போகின்ற துன்பத்தையும் அறியலாம்.
இருவினை கடந்த இறைவா போற்றி
திருவும் செல்வமும் ஆனாய் போற்றி
கருவுரு கடந்தாய் போற்றி
அருவும் உருவும் ஆனாய் போற்றி
என்று முருகனைப் போற்றி போற்றி துதிப்போம். முருகன் அருள் பெற்றே முன்வினை கழிந்து வாழ்வோம் இனி வரும் வினை, சேராது நம்மைக் காத்துக் கொள்வோம்.

Share on:
Today News