முருகா என்றால்

முருகா என்றால்

முருகா என்றால்

வினைகளைப் பற்றிய உண்மைகளை உணரச்செய்தும் இனி வினை வராத வழியையும் உணரச்செய்தும் காப்பாற்றுவான் முருகப்பெருமான் என்று அறியலாம்.

ஆதித்தலைவன் ஆறுமுகனார் திருநாமம் செப்பியே அவனருளால் அவன் தாளைப் பற்றியே ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வோம்.

முருகனே முதல்வன் முருகனே மூலப்பொருள் முருகன் அருளிய சித்தர்கள் போற்றித் தொகுப்பை பாராயணம் செய்யுங்கள் சித்தி பெற்று சிறப்புற வாழுங்கள்.

Share on:
Today News