முருகா என்றால்…

முருகா என்றால்…

முருகா என்றால், உடல் உயிர் தோற்றம் பற்றியும், அதனுள் மும்மலக்குற்றம் பற்றினதால் வந்த கேடுகள் பற்றியும் அதை நீக்க வழிமுறைகளும் உரைத்து மனிதனைப் பற்றிய பொறாமை, பேராசை, கடுங்கோபம், கொடுஞ்சொல் கூறுதல் ஆகியவற்றினின்று நம்மைக் காத்து கடைத்தேற்றுவான்.

Share on:
Today News