முருகா என்றால்…

முருகா என்றால்…

முருகா என்றால் சாதாரண மனிதனின் இகவாழ்க்கைக்கு துணையாய் இருக்கின்ற பொறிபுலன்களே மெய்யுணர்வு பெற்ற ஞானிகளுக்கு ஞானவாழ்வை பெறுவதற்கும் துணையாய் இருக்கின்றது என்பதை உணரலாம். மனம் போன போக்கில் சென்று நம்மை வீனாக்குகின்றதும் பிறவியை தொடர் பிறவிகளாக ஆக்குகின்றதுமான பொறிபுலன்களை முருகன் அருள் பெற்று மெய்யறிவு தோன்றிட அந்த பொறிபுலன் செயல்பாடுகளை ஆசான் அளித்த மெய்யறிவினால் கட்டுபடுத்தி அதே பொறிபுலன்களை கொண்டே ஞானம் அடையலாம் என்ற மெய்யறிவை பெறலாம்

Share on:
Today News