முருகா…

முருகா…

முருகா, ஞானபண்டிதா, ஞானத்தலைவா, செந்தில்நாதா, சிங்காரவேலா, தணிகைநாதா, தணிகாசலனே, அசுரர் கிளை முடித்த அமராவதி காவலனே, தேவசேனாபதியே, குன்றமர்ந்த வேலா, குமாரக்கடவுளே, குகனே, சுவாமிநாதா, செங்கோட்டுவேலவனே, பழனிநாதா என்றே முருகப்பெருமானின் நாமங்களை விடாது ஜெபிப்போம். அவன் புகழ் பாடுவோம். முருகப்பெருமானின் பெருமைகளை பரப்புவோம். முருகன் அருள் பெறுவோம்.

மீள இயலா பரிணாமத்தினின்று மீண்டு வெற்றி பெறுவோம். சொல்லுங்கள் முருகப்பெருமானின் நாமத்தை. செல்லுங்கள் முற்றுப்பெறும் நிலையை நோக்கி.

Share on:
Today News