வறுமையில்லா வாழ்க்கை வாழ…

வறுமையில்லா வாழ்க்கை வாழ…

வறுமையில்லா வாழ்க்கை வாழ தருமம் செய்ய வேண்டும். நோயில்லா வாழ்க்கை வாழ தருமம் செய்ய வேண்டும். நல்ல சிந்தனை வருவதற்கு தருமம் செய்ய வேண்டும். ஞானிகளை ஏன் பூஜை செய்ய வேண்டும். மரணமில்லாப் பெருவாழ்வை பெற வேண்டுமல்லவா? அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

Share on:
Today News