வாசி வசப்படல்

வாசி வசப்படல்

மனித வர்க்கத்திற்கு அகப்படாதது எது என்று கேட்டால், மூச்சுக்காற்று லயப்படுவதுதான். மூச்சுக்காற்று லயப்பட்டால் அடுத்த நிமிடமே அவன் கடவுளாகி விடுவான். மூச்சுக்காற்று லயப்படுவதுதான் மோனநிலை என்றும் சமாதிநிலை என்றும் பொருள்படும். இந்த வாய்ப்பை மனிதவர்க்கம் பெறுவதற்கு வாசிவசப்பட்ட ஞானிகளை வணங்க வேண்டும். அவர்கள் ஆசியில்லாமல் எதுவும் முடியாது. ஆசான் அகத்தீசரிடம் அடியேனுக்கு வாசிவசப்பட வேண்டும், ஞானம் சித்திக்க வேண்டுமென்று நாக்கு தழும்பேறும்வரை கேட்க வேண்டும்.

Share on:
Today News