விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

மூலாதாரத்தில் காற்று ஒடுங்கினால் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு தும்பிக்கை போன்ற தோற்றம் மட்டும் நிற்கும். பிறகு யானை முகமும் பக்கத்தில் பெண்ணும் இருப்பாள். அவளே வல்லபை சக்தி ஆவாள். அந்த யானையின் முகம் மட்டும் யோகிகளின் அகக்கண்களுக்கு புருவ மத்தியில் தெரியும். அந்த சக்தியை குண்டலி சக்தி என்று சொல்வார்கள். அது ஒரு இயக்கம். அதைத்தான் மகான் ஔவையார் விநாயகர் என்று சொல்வார். அந்த இயக்கத்தையே தில்லைவாழ் அந்தணர் என்றும், தில்லைமூதூர் ஆடிய திருவடி என்றும் சொல்வார்கள்.

Share on:
Today News