குரு வாசகம்

குரு வாசகம்

ஜீவகாருண்ய ஒழுக்கம் தான் மனிதனை மனிதனாக்கும். மனிதனை தேவனாக்கும். மனிதனை சித்தனாக்கும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் மனிதனை எல்லாம் வல்ல பரபிரம்மாக உயர்த்தும்.

கடவுளால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி உண்டு பண்ணுவதே ஜீவகாருண்யம்

Share on:
Today News