News
JUNE 2025

குரு உபதேசம் 4431
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமான் தலைமையில் நடக்கக்கூடிய ஞான ஆட்சியில் கலப்படம் இருக்காது, விலைவாசி ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு மக்கள் ஞானிகள் பாதுகாப்பிலே பாதுகாப்புடன் அமைதியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
……………..
அமைதியான வாழ்வு அருளும் முருகனை
இமைப்பொழுதும் மறவாது ஏற்றியே தொழுவோமே.
பயன்மிக்க முருகனின் பதத்தை போற்றிட
நயமிக்க ஆட்சி நல்குவார் முருகனே!
