News
MARCH 2026
தினம் ஒரு அகவல் 55
55. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
இன்புறு நான் உளத்து எண்ணி ஆங்கு எண்ணி ஆங்கு
அன்புறத் தருசபை அருட்பெருஞ்ஜோதி !
இன்பமயமான (துன்பம் நீங்கிய) நான் என் உள்ளத்தில் எதை நினைக்கின்றேனோ, அதை மீண்டும் மீண்டும் நினைக்கும் போதெல்லாம், கருணையோடு அருளைத் தருகின்ற சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!


