News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 88
- உபரச வேதியி னுபயமும் பரமும்
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !
பரம் – மேல் உலகம் அபரம் – கீழ் உலகம் ரசவேதி – ரசவாதம்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், உலகப் பொருட்களை மாற்றியமைக்கும் இரட்டை இயல்பாகவும், அதே சமயம், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட மூலமாகவும் (பரம்), உலகப் பொருட்களாக (அபரம்) உள்ளும் புறமும் நிறைந்துள்ளதாகவும் விளங்குகிறார்.


