தினம் ஒரு அகவல் 306
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி – 306
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி !
நாயை விட, மலத்தில் இருக்கும் ஈயைவிட, இழிவாக நான் இருப்பினும் எனக்கு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதி !