News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 426
நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 426
நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல
ஆர்கொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஆர் கொள – நன்மை கொள்ளும்படி
நீரின் தன்மையிலேயே பலவிதமான நிலைகளையும், அந்தந்த நிலைகளுக்குரிய எண்ணற்ற செயல்பாடுகளையும் நிலைநிறுத்தி, அந்தச் செயல்பாடுகளின் மூலம் உலக உயிர்கள் அனைத்தும் நிறைவு பெறும்படி வகுத்து அமைத்த அருட்பெருஞ்ஜோதியே!


