News
AUGUST 2026
28th August 2026
தினம் ஒரு அகவல் 454
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 454
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பு பல நிலைகளில் மாற்றம் பெறுகிறது. ஒவ்வொரு நிலையிலும், அதற்கு ஏற்றது போல் செயல்பட்டு அந்த செயலுக்கு உண்டான பலன்களை தருமாறு அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி.


