News
OCTOBER 2026
தினம் ஒரு அகவல் 514
புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 514
புறநடு வொடுகடை புணர்ப்பித்து ஒருமுதல்
அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளி உலகத்தின் மையத்தையும் அதன் எல்லையையும் ஒன்றாக இணையும்படி செய்து, அந்த இயக்கங்களுக்கான ஒப்பற்ற மூலத் தத்துவத்தை (ஒருமுதல்) அறத்தின் நியதிப்படி அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


