News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 596
ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 596
ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை
ஆங்காக அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பிரபஞ்சத்தின் அதிர்வு மற்றும் ஆதி ஒலியான ஓங்காரத்திலிருந்து தோன்றும் மகா சக்திகளையும், அந்த சக்திகள் வியாபித்து நிற்கும் அண்டங்களையும், அந்தந்த நிலைகளுக்குத் தகுந்தவாறு நேர்த்தியாக அமைத்துக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


