News
NOVEMBER 2026
தினம் ஒரு அகவல் 624
பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 624
பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி
அத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !
மகா நுட்பமான இந்த வரிகள் பிரபஞ்ச வலைப்பின்னலை குறிக்கிறது. ஒரு அணு பிளக்கப்படும் போது படிப்படியாக ஆயிரக்கணக்கான அணுக்கள் உருவாகுவதையும், அந்த அணுக்கள் இடையே ஒரு தொடர்பு இருப்பதையும் மிக நுட்பமாக அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !


