News
JULY 2022
15th July 2022
குரு உபதேசம் – 3385
சைவத்திற்கும், பக்திக்கும், முக்திக்கும் சித்திக்கும் முற்றுப்பெற்ற மரணமிலாப் பெருவாழ்விற்கும் முருகனே தலைவன் என்று அறியலாம்.
முருகப்பெருமானின் ஆசியைப் பெற்று, சித்திபெற்ற மக்கள் அநேகம் அநேகம். இனி சித்திபெற இருப்பவரும் அநேகம் அநேகம். முக்திக்கும் சித்திக்கும் முருகன் திருவடியே துணை என்று அறிவதே அறிவாகும்.