News
FEBRUARY 2023
24th February 2023
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-left.png)
குரு உபதேசம் – 3609
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் கட்டுப்படும், “யான்” என்ற கர்வம் நீங்கும். இவையெல்லாம் நம்மை விட்டு நீங்கி முருகனருளால் தயை சிந்தை உண்டாகும். குணக்கேடுகளற்ற முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்கின்ற மக்களுக்கு எந்த குணக்கேடுகளும் வராது.
![](https://www.agathiar.in/wp-content/themes/generatepress/assets/images/arrow-right.png)