News
FEBRUARY 2023
குரு உபதேசம் – 3610
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
காலை எழும் போதே குறைந்தது பன்னிரண்டு முறையேனும் “ஓம் அகத்தீசாய நம” என்றே, மகான் அகத்தீசன் நாமத்தை நாமஜெபமாக தினம்தினம் சொல்லி எழுந்து செயல்களை செய்திட்டால், வருகின்ற ஞானசித்தர்கள் காலத்திலே பலவிதமான நன்மைகளை பெறுவதோடு, ஞானசித்தர்கள் ஆட்சியிலே பங்குபெறலாம் என்பதையும் அறியலாம்.