News
MAY 2023
குரு உபதேசம் – 3680
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், முக்தி மார்க்கம், யோக மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கம் என்ற எந்த ஒரு மார்க்கத்தை கடைப்பிடித்து முக்தியடைய விரும்பினாலும் முக்திக்கு தலைவன் முருகனே என்பதையும் முருகன் அருளினால்தான் பக்தியும், யோகமும், ஞானமும், முக்தியும் மரணமிலாப் பெருவாழ்வும் கைகூடும் என்பதை அறியலாம்.