News
MAY 2023
குரு உபதேசம் – 3698
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் இயற்கை சீற்றங்களிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். முருகனை, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவஉணவை உண்டு காலை மாலை இரவு என பத்து நிமிடமேனும் மனமுருகி பூஜிப்பதோடு, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வருவதோடு, முருகனை எப்போதும் நாமஜெபமாகிய பூஜைகளை ஏராளமானோர் செய்திட்டால் இயற்கை சீற்றங்களே வராமல் முருகன் அருள் செய்வான் என்பதையும் அறியலாம்.