News
MAY 2023
குரு உபதேசம் – 3705
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
நோய், வறுமை, பகை, மனஉளைச்சல் ஆகியவை தீருவதற்கு அன்னதானம்தான் மருந்து என அறிந்திட்டாலும் அன்னதானம் செய்து அவரவர் வினைகளை போக்கிட தக்க சூழ்நிலையும், வழிவகைகளும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான், முருகன் அருள் செய்தால்தான், முருகன் விரும்பினால்தான் பெற முடியும் என்பதையும் அறியலாம். முருகனது அருளாசியே தர்மமாய், வினை நீக்கமாய் மாறும் என்பதையும் அறியலாம்.