News
JUNE 2023

குரு உபதேசம் – 3732
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதனால் உருவாக்கப்பட்ட மனிதவர்க்கத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய வல்லமையுடைய ஆயுதங்களையும், மனிதவர்க்கத்தை அழிக்கும் வல்லமை உடைய இயற்கை சீற்றமாயினும் சரி, சர்வ வல்லமையுள்ள முருகப்பெருமான் தடுத்து மனிதகுலத்தை காப்பான் என்பதையும், சர்வ வல்லமையுள்ள முருகன் எதையும் செய்வான் எதையும் எதையும் கட்டுப்படுத்துவான் என்பதையும் அறியலாம்.
