News
JULY 2023
குரு உபதேசம் – 3749
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு இரக்கம் காட்டி அவைகளுக்கு உணவளித்து, ஆறுதல் செய்து, பிற உயிர்படும் துன்பத்தை போக்கி அவைகளை மகிழ்வுற செய்து தானும் மகிழ்வதே, மனதை மகிழச் செய்வதும், பொழுது போக்குச் செயலும் ஆகும். பொழுது போக்கு என்பது பொழுதினை நற்பொழுதாய் போக்குவதாய் இருக்க வேண்டும். பிற உயிர் துன்பப்படுவதை கண்டு ரசிப்பது பெரும் பாவம் என்றும் அப்படிப்பட்ட செயல்களுக்கு ஒரு போதும் ஆதரவு தரக்கூடாது என்றும் அச்செயல்கள் முருகனருளால் கட்டுப்படுத்தப்படும் என்பதையும் அறியலாம்.