News
JULY 2023
குரு உபதேசம் – 3759
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
எல்லாம்வல்ல சர்வசக்தி பெற்ற முருகப்பெருமானே மனித வடிவினில் தோன்றி இவ்வுலகை நேரில் ஆட்சி செய்ய இருப்பதினாலே தெய்வத்தின் ஆட்சியிலே அழிவுக்கருவிகளுக்கு வேலை இல்லை, நவீன அழிவு ஆயுதங்களும் தேவையில்லை. சமநீதியும், எல்லா உயிர்க்கும், பாதுகாப்பையும் முருகனே அளிப்பதினாலே ஆயுதங்களுக்கு ஞானஆட்சியிலே இடமில்லை என்பதை அறியலாம்.