News
JULY 2023
குரு உபதேசம் – 3760
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பாவவினைகளை போக்கி நம்மை கடைத்தேற்றும் தலைவனே முருகன் என்பதையும் முருகனது அருளாசியை பெற்றிட்டால் எல்லா தீயபழக்கங்களிலிருந்தும் விடுபடுவதோடு தொடர்ந்து பூஜைகள் செய்தும், புண்ணியச் செயல்களை செய்தும் வரவர, முருகனது கருணையாலே அருளாளனாய், புண்ணியவானாய் நாமும் மாறி ஞானமும் பெறலாம் என்பதையும் அறியலாம்.