News
JULY 2023
26th July 2023
குரு உபதேசம் – 3762
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமான் திருவடிகளை வணங்க வணங்க முரண்பட்ட இயற்கையும் மாறி இயல்பாய் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும், மக்கள் அமைதியுடன் வாழ்வார்கள், எல்லா ஜீவன்களும் கருணையே வடிவான முருகனது அருளால் காக்கப்படும் என்பதையும் அறியலாம்.