News
JULY 2023
குரு உபதேசம் – 3763
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல் முருகனின் நாமங்களை சொல்லி பூஜித்து வருவதோடு, பசித்த ஏழைக்கு பசியாற்றுவித்து வரவர, ஆன்மாவை சுற்றியுள்ள அழிந்து போன அரண், புண்ணியபலத்தால் மீண்டும் வலுப்பெற்று ஆன்மா காக்கப்படும்.