News
AUGUST 2023
குரு உபதேசம் – 3772
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பக்தர்களுக்கும், பண்புடையோர்க்கும், பத்தினி பெண்களுக்கும், யோகிகளுக்கும், நீதிநெறி நிற்போர்க்கும் எந்த பிரச்சனைகள் ஏற்பட்டாலும், நொடிப்பொழுதில் முருகப்பெருமான் வெளிப்பட்டு அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைப்பான் என்பதை அறியலாம்.