News
AUGUST 2023
குரு உபதேசம் – 3777
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
நிலையில்லாத ஒன்றை நிலையென்று நம்பி மயங்குவதால் பேராசை, பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி என எல்லா குணக்கேடுகளும் வருகின்றதனால், முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்தால் நிலையில்லாத ஒன்றை நிலையற்றது என்பதை அறியும் பக்குவமும், நிலையானது முருகனது திருவடிகளே என்பதும் தெளிவாகி நிலையான முருகனது திருவடி பற்றி பூஜித்து, தர்மம் செய்து, பாவியாகாது தம்மை காத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.