News
AUGUST 2023

குரு உபதேசம் – 3781
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இப்படிப்பட்ட இழிபிறவியை அடைந்து விடக் கூடாது என்ற சிறப்பறிவு உண்டாவதோடு, தானதருமங்களை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் நல்ல மனதும் உயிர்கள்பால் இரக்கம் உண்டாகி ஜீவதயவு பெருகி அன்னதானம் செய்கின்ற உணர்வும் வரும். அதற்குரிய அறிவும் பரிபக்குவமும் செல்வமும் முருகப்பெருமான் திருவருளால் கிடைத்திடும்.
தானமும் தவமும் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றும் வாய்ப்பையும் பெறலாம்..
