News
AUGUST 2023
குரு உபதேசம் – 3782
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
தயவே வடிவான முருகப்பெருமானே நேரில் தோன்றி உலகப் பெருமாற்றம்தனை நிகழ்த்தி உலகை தலைமைதாங்கி நடத்த இருப்பதால் முருகனது ஆட்சியிலே ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்கிற எந்த பாகுபாட்டாலும் வன்கொடுமைகளும், உயிர்சேதங்களும் எற்படாது என்றும், இந்த பேதா பேதங்களெல்லாம் முருகன் அருளால் முற்றிலும் உலகினில் வழக்கொழிந்து போய்விடும் என்பதை அறியலாம்..