News
AUGUST 2023
குரு உபதேசம் – 3783
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
கோடானுகோடி ஆற்றல் பெற்ற முருகப்பெருமானை ஜோதி ஏற்றி முருகப்பெருமான் நாமங்களை சொல்லி மனம் உருகி வழிபட்டு விட்டால், இதன்முன் பல ஜென்மங்களிலே செய்த பாவங்கள் தீரும், வறுமை தீரும், செல்வம் பெருகும், தயைசிந்தை உண்டாகும், பாவம் நீங்கி எல்லா நன்மைகளும் அவர்தம்மை தானே தேடி வரும் முருகன் அருளால்.