News
AUGUST 2023
குரு உபதேசம் – 3784
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவச்செயல் என்பதை அறியச் செய்தும், சுத்த சைவ உணவை கடைப்பிடிக்க அருள் செய்தும், அன்னதானம் செய்வதற்குரிய அறிவைத் தந்தும், அன்னதானம் செய்வதற்குரிய பொருளுதவிகளைச் செய்தும் அதற்குரிய இடம், பொருள், ஏவல், ஆட்படை என அனைத்தையும் தருவதோடு தானம் பெறுகின்ற பஞ்சபராரிகளையும் அவனே அருளிச் செய்து, எல்லாம் அவனது செயலாய் ஆக்கி நம்மை புண்ணியவான்களாக ஆக்குவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.