News
AUGUST 2023
குரு உபதேசம் – 3789
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
பந்தபாசம் அற்றவராகவும், பொருள்பற்று அற்றவராகவும், ஜாதி மத பாகுபாடு அற்றவர்களாகவும், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்பவராகவும் தினம் தினம் மறவாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே நாமங்களை அவசியம் ஜெபிப்பவராகவும், தம் கையால் வாரம் ஒருமுறையேனும் அன்னதானம் செய்பவராகவும் உள்ள தொண்டுள்ளம் கொண்ட மக்களே ஆட்சிப் பொறுப்பில் அமர்வார்கள் என்பதை அறியலாம்.